தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



prakashin 236 நாள் முன்பு (http://tamilvaasi.blogspot.com) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
"ஐயாமாரே... அம்மாமாரே... அண்ணமாரே... அக்காமாரே... தங்கச்சிமாரே.... எல்லோரும் இங்க ஓடி வாங்க... இத வாங்குனா அது பிரீ, அது வாங்கினா இது பிரீன்னு கூவி கூவி கூப்பிடுவாங்க. அத கேட்டு ஒரு ஸ்டால் பக்கமா ஒதுங்கிட்டோம்னு வைங்க?