தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sindhu 25 நாள் முன்பு (http://vizhiyepesu.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மனைவி லதா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-  கேள்வி:- சூப்பர் ஸ்டாரின் மனைவி என்ற வகையில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுண்டு. அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?பதில்:- இது சுலபமானது அல்ல. கண்ணாடி வீட்டுக்குள் வசிப்பது போன்றது. மற்றவர்கள்போல் சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுவதில்லை. பொதுமக்கள் பார்வையில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல.  கேள்வி:- உங்கள் கணவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டுள்ளதா?பதில்:- நிறைய விளைவுகளை சந்தித்து இருக்கிறேன். அதன் வாயிலாக...