இடுகை பற்றிய விபரங்கள்
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது எவ்வளவு முக்கியமோ, அது போல கணவன் மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதும் முக்கியம். கஷ்டப்பட்டு சம் பாதித்த அனைத்து பணத்தையும் டாக்டருக்கு மொய் எழுதிக் கொண்டிருந்தால், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிக் கொண்டேயிருக்கும். காலையில் தலைவலி அடுத்த நாள் உடல் வலி, உட்கார்ந்தார் எழுந்திருக்க முடியாத நிலை என ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு, இதனால் மன உளைச்சல், குடும்பத்தை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத சூழ்நிலை, அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்




