தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilkudiyarasu 170 நாள் முன்பு (http://www.tamilkudiyarasu.com) வேலை வாய்ப்பு பிரிவில் பகிர்ந்துள்ளார்
கல்வியின் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதற்கும், சரியான பணியமர்வுக்கு ஆலோசனைகளை வழங்குவதும்தான் கேரியர் கவுன்சிலரின் பணியாகும். மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களிலுள்ள படிப்புகள் மற்றும் குறிப்பிட்ட மாணவருக்கு எந்தமாதிரியான பல்கலை அல்லது கல்லூரிகளில், எதுபோன்ற பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெளிவான ஆலோசனைகளை வழங்குவதும் கேரியர் கலந்தாய்வின் தனிச்சிறப்பு.