தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Chandranpirabu1 100 நாள் முன்பு (http://www.tamilclone.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்..