தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jackiesekar 96 நாள் முன்பு (http://www.jackiesekar.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
  ஆல்பம்..நல்லவேளை இத்தாலி கப்பல்காரன் சுட்டதிலே ஒரு தமிழன் ஒரு கேரளாக்காரன் செத்து போயிட்டான்.. அதனால் வட இந்திய சேனல்கள் எல்லாம் இந்திய மீனவர்கள் சுடப்பட்டார்கள் என்று கூப்பாடு போடுதுங்க..இரண்டு பேருமே தமிழ்நாட்டு மீனவர்களா இருந்து இருந்தா? தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்கள் என்று இங்கு இருக்கும் மீடியாக்களே எழுதும்...இன்பாக்ட் நாமளே அப்படி எழுதற அளவுக்குதான் நம்மை பழக்கப்படுத்தி வச்சி