தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sindhu 95 நாள் முன்பு (http://vizhiyepesu.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இதுவரை தமிழகத்தில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டரிலேயே மிகப் பெரியது இன்று அதிகாலையில் சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுண்ட்டர்தான். மேலும் தமிழகத்தி்ல போலீஸாரால் ஒரே நேரத்தில் 5 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.சென்னை புறநகர்களில் உள்ள இரு வங்கிகளில் ஒரு மாத இடைவெளியில் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் போலீஸாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதையடுத்து இந்த வழக்குகளை சவாலாக எடுத்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார் அதி தீவிரமாக விசாரணை நடத்தினர்.வரலாறு காணாத வகையில் 40 தனிப்படைகளை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையில்,...