தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Ambaladiyal 140 நாள் முன்பு (http://rupika-rupika.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''காலப் பெரு வெளியில்
கலைந்து போன தன் கனவைத்
தேடி அலைந்த சிறு பறவை
தீட்டிய புதிய கவிதை !...........


நாளை எது நடக்கும் ......
நாளும் கோளும் என்ன செய்யும்
வாழும் போதே அறியாத இந்த
வாழ்க்கை என்பது போர்க்களமே!....


ஏழை மனதில் மிகு ஆசைகளை
ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும்
பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும்
பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...


காலம் சுருங்க வரம் கேட்கும்
கண்ணில் கங்கை பொங்கி வழியும்
தினம் காணும் உலகம் வெறிச்சோடி