தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Chandranpirabu1 108 நாள் முன்பு (http://www.tamilclone.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
பதிலுக்கு 232 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொன்டு துடுப்பெடுத்தாடிய இலங்கையணியின் ஆரம்ப வீரர் தரங்க விரைவாக ஆட்டமிழந்தாலும் சங்ககார மற்றும் தில்ஷான் திறமையாக விளையாடிக்கொண்டிருக்கையில், சங்க கார 22 ஓட்டங்களுடன் ரன் அவு ஆனார், அதன் பின்னர் இலங்கையணியின் விக்கட்டுக்கள் விரைவாகச்சரியத்தொடங்கியது.